கச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே!




Welcome to Katchatheevu Retrival Movement

The island of 'Katchatheevu' which belongs to Tamils and Tamilnadu, was ceded to Sri Lanka, in the year 1974, by the then Prime Minister Tmt. Indira Gandhi, overlooking all constitutional provisions. It was done in order to maintain good relationship with Sri Lanka. As a result of this hand over, the Tamil Indian Fishermen lost their rights. which they exercised over the island and the surrounding seas for over thousand years. This deprivation has resulted in our Fishermen being attacked by the Sri Lankan Navy. Estimates say that so far, 500 Indian Fishermen have been killed, 3000 fishermen were permanently disabled and thousand others were injured, besides hundreds of them have disappeared. many more have been illegally detained in Sri Lankan jails and have been harassed and tortured. All these are some brief accounts of atrocities committed by the Sri Lankan Navy on our innocent Indian Tamil Fishermen.
Read more      

Latest

அரச விழா திருமலை நாயக்கருக்கா? இரகுநாத சேதுபதிக்கா? | சீதையின் மைந்தன் | காமாட்சி நாயுடு

#திருமலைநாயக்கர் அரச விழா திருமலை நாயக்கருக்கா? இரகுநாத சேதுபதிக்கா? | சீதையின் மைந்தன் | காமாட்சி நாயுடு எனது வங்கி கணக்கு விவரம் : B. Dhakshina moorthy Indian Overseas Bank Teynampet Branch S/B A/c No: 069801000008781 IFSC–IOBA0000698 எனது google pay மற்றும் phone pay எண் : 7871287901

திராவிடமா? தமிழியமா? | Dravidama? Thamizhiyama? | சீதையின் மைந்தன் | Seethaiyin Mainthan

#stalin#Dmk#tamil திராவிடமா? தமிழியமா? சீறுகிறார் சிறைமீண்ட சீதையின் மைந்தன் 10 ஆண்டுகள் முன்பு உருவாக்க பட்ட காணொலி இன்று மீண்டும் உருவெடுது உள்ளது. எனது வங்கி கணக்கு விவரம் : B. Dhakshina moorthy Indian Overseas Bank Teynampet Branch S/B A/c No: 069801000008781 IFSC–IOBA0000698 எனது google pay மற்றும் phone pay எண் : 7871287901

10% Reservation for Vanniyar will go in vain

தமிழர் பகை தூண்டும் மஹாவம்சம் என்னும் பொய்மை! | யார் இந்த சிங்களவன் ? | Seethaiyin maindhan

Buddha’s hidden side revealed by Dr. Ambedkar

மறைக்கப்படும் தமிழன் அழகக்கோன்

Facebook Updates

This message is only visible to admins.
Problem displaying Facebook posts. Backup cache in use.
Click to show error
Error: Invalid OAuth access token - Cannot parse access token Type: OAuthException

இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்

இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்

10.05.2017 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கச்சத்தீவு மீட்பு எழுச்சிப்பயணத் துவக்க விழாவில் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்சிக் காணொலியின்
youtube இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பரப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

சீதையின் மைந்தன்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்
www.katchatheevu.com

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன் நேரில் சந்திப்பு:

கச்சத்தீவு மீட்பு இயக்கம் 10.05.2017 சென்னையில் முன்னெடுக்கும் கச்சத்தீவு மீட்பு எழுச்சிப்பயணத் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வில் வெளியிட உள்ள ”இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூலின் முதற்படியைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பிக்குமாறு, ஆற்றலரசு அவர்களுடன் நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டோம். முன்னரே ஒப்புக்கொண்ட வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், இயன்றவரை நமது நிகழ்ச்சியில் பங்கேற்க முயல்வதாகவும், இயலாவிடினும் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்நூலின் அறிமுக கூட்டங்களில் தான் நிச்சயம் கலந்து கொள்வதாகவும், நமது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி!!.

சீதையின் மைந்தன்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்

கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு

சீமானுடன் சீதையின் மைந்தன், ஆற்றலரசு

18301025_1940843246149553_7870101349096257952_n

10-05-2017 அன்று சென்னையில் கச்சத்தீவு மீட்பு இயக்கம் முன்னெடுக்கும் “கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா” நிகழ்வில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை நேரில் சந்தித்து அழைத்தோம்.

10-05-2017 அன்று கண்ணகி கோவில் விழாவில் கலந்துகொள்ள இருப்பதால், பிறிதொரு நாளில் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நமது நூலை தமது கட்சி சார்பாக நூல் அறிமுக நிகழ்வு ஒன்றினை தமது அலுவலக உள்ளரங்கத்திலேயே நடத்துவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திருமிகு. சீமான் அவர்களுக்கு கச்சத்தீவு மீட்பு இயக்கம் சார்பாக நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

சீதையின் மைந்தன்
தாயகத்தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்